காஜலுக்கு கணவர் மேல இவ்ளோ பாசமா! 

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்கள் நடித்துள்ளார்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

காஜல் அகர்வால் 2020 ஆம் ஆண்டு கவுதம் கிச்சலு என்பவரை பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டார்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

 காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நீல் என்று
 பெயர் வைத்தனர்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

கர்ப்பகாலத்தின் போது பல போட்டோ ஷூட்களை காஜல் அகர்வால் நடத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

 குழந்தை பிறந்த பிறகு குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை
 பதிவிட்டு வருகிறார்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

காஜல் அகர்வால் தற்போது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

தனது கணவரை அன்போடு முத்தமிடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

கணவரை காதலோடு
 ரசிக்கும் காஜல்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

காஜல் பகிர்ந்த லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com