மெழுகு டாலு நீ..
காஜல் அகர்வால் போட்டோஸ்

காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் ‘நான் மகான் அல்ல’ படம் மூலம் பிரபலமானார்.

விஜய்யுடன் இணைந்து துப்பாக்கி, ஜில்லா படத்தில் நடித்துள்ளார்.

விவேகம் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்தார்.

2020 ஆம் ஆண்டு கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

தமிழில் தற்போது மூன்று படங்களில் நடித்து முடித்துள்ளார்.

நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com

Click Here