‘பிசி மாமி’ காஜல் அகர்வால் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

நடிகை காஜல் தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார்

காஜல் விஜய்யுடன் இணைந்து துப்பாக்கி, ஜில்லா, மெர்சல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்

காஜல் அகர்வால் கவுதம் கிச்சலு என்பவரை 2020ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்

இந்த வருடம் காஜல் அகர்வாலுக்கு ஆண்
 குழந்தை பிறந்தது

குழந்தை பிறந்த பின்பு குழந்தையுடன் நேரம் செலவழித்து வருகிறார்

அடிக்கடி குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து வருகிறார்

காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com