காற்றுக்கென்ன வேலி வெண்ணிலாவின் ஹாட் போட்டோஸ்

விஜய் டிவியில் 2021 ஆம் ஆண்டு காற்றுக்கென்ன வேலி சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு இன்று வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது

காற்றுக்கென்ன வேலி சீரியலில் தனது கனவுக்காக போராடும் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் பிரியங்கா குமார் நடித்து வருகிறார்

சீரியலில் மிகவும் ஹோம்லியாக நடிக்கும் பிரியங்கா நிஜத்தில் மிகவும் மாடலாக உடை அணியக்கூடியவர்

பிரியங்கா குமார் கர்நாடகாவில் இருக்கும் மைசூரில் பிறந்து வளர்ந்துள்ளார்

பிரியங்கா தனது பள்ளி படிப்பையும் மைசூரில் முடித்துள்ளார்

மாடலிங் துறை மீது ஆசைக்கொண்ட பிரியங்கா தொடர்ந்து மாடலிங்
 செய்து வந்துள்ளார்

பின்பு கன்னட சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியுள்ளார். சாக்லெட் என்ற சீரியல் மூலம்
 தமிழில் அறிமுகமானார்

ப்ரியங்கா குமார் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்வார்

ப்ரியங்கா குமார் பதிவிட்ட
லேட்டஸ்ட் புகைப்படம்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com