ஜொலிக்கும்
லெஹங்காவில்
ஜான்வி கபூர்..

ஸ்ரீதேவி- போனி கபூர் தம்பதியினரின் மூத்த மகளான ஜான்வி கபூர் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்

ஜான்வி கபூருக்கு 25 வயதாகிறது.
 இவர் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்

ஜான்வி கபூர் மலையாள படமான ‘ஹெலன்’ படத்தின் ஹிந்தி
 ரீமேக்கில் நடித்து
 பாராட்டுக்களை பெற்றார்

ஜான்வி கபூர் இன்ஸ்டாகிராமிலும் அடிக்கடி புகைப்படங்களை
 பதிவிட்டு வருகிறார்

சமீபத்தில் பொங்கல் வாழ்த்து கூறி புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்

தற்போது ஜொலிக்கும் லெஹங்காவில் புகைப்படம் பதிவிட்டுள்ளார்

ஜான்வி இதில் செம்ம
ஹாட்டாக இருக்கிறார்

நடிகை ஓவியாவின்
லவ்வர் இவர் தானா?
 வைரல் வீடியோ