ஜான்வி கபூரின்
லேட்டஸ்ட் போட்டோஸ்

ஸ்ரீதேவி- போனி கபூர் தம்பதியின் மூத்த மகளான ஜான்வி கபூர் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்

ஜான்வி கபூருக்கு 25 வயதாகிறது.
 இவர் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்

தற்போது ஜான்வி இரண்டு பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்

ஜான்வி கபூர் கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்துள்ளார். இந்த படத்தின் பெயர் குட் லக் ஜெர்ரி

குட் லக் ஜெர்ரி திரைப்படம் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியாகிவுள்ளது

ஜான்வி கபூர் அடிக்கடி
இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிர்வார்

ஜான்வி  டி - சர்ட்டில் பதிவிட்ட
லேட்டஸ்ட் புகைப்படங்கள்
வைரலாகி வருகிறது

ஷெர்ரி நிற டி-சர்ட்டில் ரசிக்க
 வைக்கும் ஜான்வி கபூர்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com