ஜான்வி கபூரின் வேற
லெவல் போட்டோ ஷூட்..
ஸ்ரீதேவி- போனி கபூர் தம்பதியினரின் மூத்த மகளான ஜான்வி கபூர் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்
ஜான்வி கபூருக்கு 25 வயதாகிறது.
இவர் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்
ஜான்வி கபூர் மலையாள படமான ‘ஹெலன்’ படத்தின் ஹிந்தி
ரீமேக்கில் நடித்து
பாராட்டுக்களை பெற்றார்
ஜான்வி கபூர் இன்ஸ்டாகிராமிலும் அடிக்கடி புகைப்படங்களை
பதிவிட்டு வருகிறார்
ஜான்வி பதிவிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது
அந்த கால காஸ்ட்யூமில்
ஜான்வி கபூர்
ஜான்வி கபூர் எந்த ஒரு அணிகலன்களும் அணியாமல்
பெரிய மூக்குத்தி மட்டும் அணிந்துள்ளார்
ஜான்வியின் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது
மகாராணி போல்
இருக்கும் ப்ரியா வாரியர்.. லேட்டஸ்ட் படங்கள்