அரபு நாடே அசந்து போகும் அழகியா !

நடிகை ஜான்வி கபூர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருகிறார்

போனி கபூர்-ஸ்ரீதேவி தம்பதியினரின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர்

ஜான்வி கபூரின் தந்தை போனி கபூர் தமிழில் பல படங்கள் தயாரித்து வழங்கியுள்ளார்

நடிகை ஜான்வி கபூர் தமிழில் மிகப்பெரிய ஹிட்டான ‘கோலமாவு கோகிலா’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்துள்ளார்

’குட் லக் ஜெர்ரி’ என்பது இந்த படத்தின் பெயராகும். இந்த படம் ஜூலை மாதம் ஹாட் ஸ்டாரில் வெளிவரவுள்ளது

தற்போது படத்தின் ரிலீஸிற்கு முன்பு புரோமோஷன் வேலைகளில் ஜான்வி
 பிசியாக இருந்து வருகிறார்

ஜான்வி கபூர் அடிக்கடி இன்ஸ்டாகிராமிலும் தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்

கவர்ச்சியான உடையில் போஸ் கொடுக்கும்
 ஜான்வி கபூர்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com