ராஷ்மிகாவை போலவே
 ‘ஏ சாமி’ பாடலுக்கு  நடனமாடிய
 ஜான்வி கபூர்..

நடிகை ஜான்வி கபூர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில்
வைரலாகி வருகின்றது

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் - ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான்
 ஜான்வி கபூர்

ஜான்வி கபூர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்கிறார்

ஜான்வி கபூர் மலையாள படமான ஹெலன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்துள்ளார். இந்த படத்தின்
 பெயர் மில்லி

மில்லி படம் நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது 

ஜான்வி இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்

ஜான்வி கபூர் பதிவிட்ட
லேட்டஸ்ட் புகைப்படம்..

ஜான்வி கபூர் விருது வழங்கும் விழா ஒன்றில் ‘ஏ சாமி’ பாடலுக்கு நடனமாடியபோது எடுக்கப்பட்ட
 புகைப்படம்

இன்னும் பார்க்க

இந்த ஸ்டோரி உங்களுக்கு பிடிச்சிருக்கா.?