செல்லப்பிராணி மேல ஐஸ்வர்யா மேனனுக்கு இவ்ளோ பாசமா ?

நடிகை ஐஸ்வர்யா மேனன் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக வலம் வருகிறார்

ஐஸ்வர்யா மேனன் 2020 ஆம் ஆண்டு வெளியான ‘ நான் சிரித்தால் ‘ படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்

தற்போது அசோக் செல்வன், ஜனனியுடன் இணைந்து வேழம் என்ற படத்திலும் ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார்

ஐஸ்வர்யா மேனன் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிர்வார்

அவருடைய புகைப்படங்களை பதிவிட்டதை விட தான் வளர்க்கும் செல்லப்பிராணியின் புகைப்படங்களை தான் அதிகம பதிவிட்டுள்ளார்

ஐஸ்வர்யா மேனன் தனது நாய்க்கு ‘coffee menon' என்று பெயர் வைத்துள்ளார்

வளர்க்கும் நாய்க்காக தனி இன்ஸ்டாகிராம் அக்கவுண்டும் தொடங்கி அதில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்

இருவரும் எப்போதுமே  பிரியமாட்டாங்க போல!

செல்லப்பிராணியை ஐஸ்வர்யா மேனன் குழந்தை போல் பார்த்து கொள்கிறார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com