இளைஞர்களின் க்ரஷ் ஐஸ்வர்யா மேனன்
ஓணம் க்ளிக்ஸ்!

நடிகை ஐஸ்வர்யா மேனன் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக வலம் வருகிறார்

ஐஸ்வர்யா மேனன் 2020 ஆம் ஆண்டு வெளியான ‘நான் சிரித்தால் ‘ படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்

தற்போது அசோக் செல்வன், ஜனனியுடன் இணைந்து வேழம் என்ற படத்தில் நடித்திருந்தார்

ஐஸ்வர்யா மேனன் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிர்வார்

செம்ம ஹாட்டாக போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா மேனன் புகைப்படம்

ஐஸ்வர்யா மேனன் ஓணம் காஸ்ட்யூமில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்

ரசிக்க வைக்கும்
ஐஸ்வர்யா மேனன்

ஐஸ்வர்யா மேனனின் போட்டோ ஷூட் ரீல்ஸ் வீடியோ

ரசிகர்களை கவரும் ஐஸ்வர்யா மேனன் புகைப்படம்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com