நடிகை ஐஸ்வர்யா
 மேனனின் வைரல்
 போட்டோஸ்..

நடிகை ஐஸ்வர்யா மேனன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட படங்கள் வைரலாகி வருகிறது

நடிகை ஐஸ்வர்யா மேனன் இளைஞர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வருகிறார்

ஐஸ்வர்யா மேனன் 2020 ஆம் ஆண்டு வெளியான ‘ நான் சிரித்தால் ‘ படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்

அசோக் செல்வன், ஜனனியுடன் இணைந்து வேழம் என்ற படத்திலும் ஐஸ்வர்யா மேனன் நடித்திருந்தார்

ஐஸ்வர்யா மேனனுக்கு இன்ஸ்டாகிராமில் 2.9 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்

ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்

ஐஸ்வர்யா மேனனின்
வெக்கேஷ்ன் புகைப்படம்

இந்த புகைப்படத்திற்கு
 லைக்ஸ்கள் குவிந்து வருகிறது

ஜொலிக்கும் லெஹங்காவில்
ஜான்வி கபூர்..