செம்ம ஹாட் லுக்கில்
ஐஸ்வர்யா
மேனன்

நடிகை ஐஸ்வர்யா மேனன் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக வலம் வருகிறார்

ஐஸ்வர்யா மேனன் 2020 ஆம் ஆண்டு வெளியான ‘ நான் சிரித்தால் ‘ படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்

தற்போது அசோக் செல்வன், ஜனனியுடன் இணைந்து வேழம் என்ற படத்திலும் ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார்

ஐஸ்வர்யா மேனன் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிர்வார்

செம்ம ஹாட்டாக போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா மேனன் புகைப்படம்

பச்சை நிற வெல்வேட் உடையில் அழகாக இருக்கிறார் ஐஸ்வர்யா

மினுமினுக்கும் முத்தாரமே! என்று சொல்ல வைக்கும் ஐஸ்வர்யா மேனன்

ஐஸ்வர்யா மேனனின் போட்டோ ஷூட் ரீல்ஸ் வீடியோ

எந்த உடை அணிந்தாலும் வேற லெவல் அழகில் இருக்கிறார்
ஐஸ்வர்யா மேனன்

கடற்கரையில் கடல் கன்னி போல் நிற்கும் ஐஸ்வர்யா மேனன்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com