‘இரவின் நிழல்’ மொத்த
வசூல் விவரம்

பார்த்திபன் இயக்கத்தில் ரிலீஸாகிவுள்ள படம் இரவின் நிழல். இந்த படம் ஷிங்கிள் ஷாட் நான் லீனியர் படமாகும்

இந்த படத்தில் பார்த்திபன், பிரிகிடா, வரலட்சுமி சரத்குமார்,ரோபோ சங்கர் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்

இரவின் நிழல் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்

இந்த படம் உலகம் முழுவதும்
 ஜூலை 15 ஆம் தேதி வெளியானது

படம் வெளியாகி விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன

படத்தின் ப்ரோமோஷனிற்காக பல நேர்காணலில் கலந்துக்கொண்ட பார்த்திபன் படம் குறித்து தெரியாத விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார்

இரவின் நிழல் படம் வெளியாகி 10 நாட்கள் நிறைவடைந்துள்ளது

 இதுவரை உலகம் முழுவதும் சுமார் ரூ. 6.5 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com