நடிகை விஜயலட்சுமி குறித்த தகவல்கள்

நடிகை விஜயலட்சுமி சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வென்றுள்ளார்

நேஷனல் விருது வாங்கியுள்ள இயக்குனர் அகத்தியன் மகள் ஆவார்

விஜயலக்ஷ்மிக்கு நிரஞ்சனி, கனி ஆகிய இரண்டு சகோதரிகள் உள்ளனர்

இவர் பெரோஸ் முகமது என்பவரை திருமணம் செய்துகொண்டார்.  இவர்களுக்கு நிலன் என்ற மகன் இருக்கிறார் 

முன்னதாக இவர் பிக் பாஸ் சீசன் 2வில் பங்கேற்றார் 

இவர் வெங்கட் பிரபு இயக்கிய "சென்னை 600028" படத்தில் நடித்துள்ளார் 

விஜயலட்சுமி அவரது கணவர் பெரோஸ் இயக்கிய பண்டிகை (2017) திரைப்படத்தில் பணியாற்றினார்

2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நாயகி என்ற தமிழ் தொலைக்காட்சி தொடரில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார்

தற்போது விஜயலட்சுமி உடற்பயிற்சி செய்து தன்னை பிட்டாக வைத்து கொள்வதில் ஆர்வம் செலுத்தி வருகிறார் 

விஜயலட்சுமி சமையல் கலைகளில் சிறந்து விளங்குகிறார்

News18Tamil.com

இந்த ஸ்டோரி உங்களுக்கு பிடிச்சிருக்கா.?