பிக் பாஸ் 5 புகழ் இசைவாணி குறித்த தகவல் 

சிவக்குமார் -செல்வி தம்பதியரின் மகள் பாடகி இசைவாணி சென்னை, ராயபுரத்தில் வளர்ந்தார். 

இசைவாணி 6 வயதிலேயே தனது தந்தையிடம் இருந்து பாடல் கற்க தொடங்கினார். 

இதுவரை இசைவாணி மற்றும் அவரது தந்தை இருவரும் சேர்த்து 10,000 மேடைகளில் கச்சேரிகள் நடத்தியுள்ளனர்.

சார்பட்டா பரம்பரை படத்தில் வரும் பச்சை கல்லு முக்குத்தி பாடலை இசைவாணி பாடியுள்ளார். 

தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவுடன் இணைந்து 2017ம் ஆண்டு முதல் பாடிவருகிறார். 

இசைவாணி முதல் தமிழ் கானா பாடகி ஆவார் 

இசைவாணயின் பாடல் வரிகள் அவ்வப்போது சர்ச்சைகளை கிளப்புவதும் வழக்கம். 

2019ம் ஆண்டு முத்துவுடன் இணைந்து சிங்கர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் ரன்னர் அப் வென்றார். 

பிபிசி வெளியிட்ட உலகளாவிய 100 பெண் ஆளுமைகளில் ஒருவராக இசைவாணி தேர்வு செய்யபட்டார்.

பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பாக விளையாடினார்

இன்னும் பார்க்க

இந்த ஸ்டோரி உங்களுக்கு பிடிச்சிருக்கா.?