ஜெனிலியாவின் கலர்ஃபுல் போட்டோ ஷூட்டை பாத்திங்களா ?

ஜெனிலியா தமிழில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்

சச்சின் ஷாலினி முதல் சந்தோஷ் சுப்ரமணியம் ஹாசினி வரை
 எல்லாமே ஃபேவரெட் தான்

ஜெனிலியா ஹிந்தியிலும் பல படங்களில் நடித்துள்ளார்

ஜெனிலியா 2012 ஆம் ஆண்டு ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்

விஜய் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான வேலாயுதம் படத்தில் ஜெனிலியா நடித்திருந்தார். அதன் பின்பு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை

ஜெனிலியாவுக்கு இன்ஸ்டாகிராமில் 10 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்

ஜெனிலியா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட லேட்டஸ்ட்
புகைப்படங்கள் இதோ..

கலர்ஃபுல் கோட் சூட்டில்
ஜெனிலியா

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com