மாடர்ன் உடையில் காவியாவை பாத்திருக்கீங்களா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே-2 சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி
 வரவேற்பு உள்ளது

ஈரமான ரோஜாவே சீரியலில் காவ்யாவாக கேப்ரியெல்லா
 நடித்து வருகிறார்

கேப்ரியெல்லா ஜோடி ஜூனியர் நடன நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு வெற்றிப்பெற்றார்

குழந்தை நட்சத்திரமாக 3, சென்னையில் ஒரு நாள் ஆகிய படங்களில் நடித்தார்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்

சீரியலில் பிசியாக இருந்தாலும் யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார்

7 சி என்னும் விஜய் டிவி தொடரில் இவர் அறிமுகமானார் 

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com