மாடல் டூ நடிகை! ரைசா பற்றிய தகவல்கள்

நடிகை ரைசா வில்சன் ஊட்டியை சேர்ந்தவர்

தனது கல்லூரி படிப்பை ரைசா பெங்களூரில் படித்தார்

மாடலிங்கில் ஆர்வம் வந்த ரைசா மிஸ் இந்திய சவுத் 2011 பட்டத்தையும் வென்றார்

மாடலிங்கில் பிரபலமான ரைசாவுக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது

வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோலின் பி.ஏ- வாக நடித்திருப்பார்

பிக்பாஸ் சீசன் 1
 நிகழ்ச்சியில்
 போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானார்

பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான FIR படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்

தற்போது ஹேஷ்டேக் லவ், ஆலிஸ், காதலிக்க யாருமில்லை என்ற படங்களில் நடித்து வருகிறார்

சமீபத்தில் ரைசா தனது தோழியுடன் சுற்றுலா சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோ

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com