நடிகை தேஜு அஸ்வினி சமீபத்திய போட்டோஷூட்

யூடியூப் தொடரில் நடித்த தேஜு அஸ்வினி, "என்ன சொல்லப் போகிறாய்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார்.

பாரிஸ் ஜெயராஜ் படத்தில் நடிகர் சந்தானத்துடன் ஒரு பாடலில் நடனமாடியுள்ளார்.

தேஜு அஸ்வினி ஒரு நடனக் கலைஞர்.

அவர் ஒரு நடன ஸ்டுடியோவும் வைத்திருக்கிறார்.

அவர் பாரம்பரிய தோற்றத்தை நன்றாக பிரதிபலிக்கிறார்.

பேரிஸ் ஜெயராஜ் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகை தேஜு அஸ்வினி சென்னை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் படித்தார்.

இவர் தனது நண்பர்களுடன் இணைந்து 2018ம் ஆண்டில் சென்னை மகாலிங்கபுரத்தில் “தி இன்டிபென்டன்ட் ஆர்ட்டிஸ்ட்” என்ற பெயரில் ஸ்டுடியோவை நிறுவினார். 

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com