என்ஜாய் எஞ்சாமி பிரபலம் ‘தி’
 போட்டோஸ்

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகள் தான் பாடகி தி

பாடகர்கள் தி, அறிவு ஆகியோரின் கூட்டணியில்  ‘என்ஜாய் எஞ்சாமி ’ ஆல்பம் சாங் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டானது

 ‘என்ஜாய் எஞ்சாமி ’
 பாடலை யூடியூபில்
இதுவரை 429 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது

உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்களை ஈர்த்தது ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் 

தி, அறிவின் அடுத்த பாடலுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்

தி சினிமாவில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார் 

மாரி 2 படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் தி பாடியது

தேசிய விருது வென்ற சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்ற ‘காட்டு பயலே’ பாடலை தீ பாடியிருந்தார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com