காவ்யாவின்
 ’பேக் போஸ்’
புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே-2 சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி
 வரவேற்பு உள்ளது

ஈரமான ரோஜாவே சீரியலில் காவ்யாவாக கேப்ரியெல்லா
 நடித்து வருகிறார்

கேப்ரியெல்லா ஜோடி ஜூனியர் நடன நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு வெற்றிப்பெற்றார்

குழந்தை நட்சத்திரமாக 3, சென்னையில் ஒரு நாள் ஆகிய படங்களில் நடித்தார்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்

சீரியலில் பிசியாக இருந்தாலும் யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார்

கேப்ரியெல்லா அடிக்கடி இன்ஸ்டாகிராமில்
புகைப்படங்களை பகிர்வார்

கேபி பேக் போஸில் பகிர்ந்த
 லேட்டஸ்ட் புகைப்படம்
 வைரலாகி வருகிறது

வெள்ளை நிற லெஹங்காவில் கேப்ரியெல்லா

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com