'சார்பட்டா பரம்பரை' மாரியம்மாள் வெளியிட்ட போட்டோஸ் பாத்திங்களா ?

நடிகை துஷாரா விஜயன் 2019 ஆம் ஆண்டு வெளியான ‘போதை ஏறி புத்தி மாறி’ என்ற படம் மூலம் சினிமாவில் நுழைந்துள்ளார்

முதல் படம் துஷாராவுக்கு வெற்றிபடமாக அமையவில்லை

துஷாரா விஜயன் குறும்படங்களிலும் நடித்துள்ளார்

2021 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் நடித்திருந்தார்

மாரியம்மா என்ற கதாபாத்திரத்தின் பெயரை சொல்லியே துஷாரா விஜயனை அனைவரும் அழைக்க தொடங்கினார்கள். அந்த அளவுக்கு இந்த படம் துஷாராவுக்கு வெற்றி படமாக அமைந்தது

பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் துஷாரா விஜயன் நடித்து வருகிறார். படத்தின் பெயர் ‘நட்சத்திரம் நகர்கிறது’.

துஷாரா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

மெரூன் கலர் புடவையில் எந்த ஒரு மேக்கப்பும் இல்லாமல் வேற லெவல் அழகில் இருக்கிறார் துஷாரா

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com