கருப்பு நிற உடையில்
 கலக்கும் துஷாரா விஜயன்!

நடிகை துஷாரா விஜயன் 2019 ஆம் ஆண்டு வெளியான ‘போதை ஏறி புத்தி மாறி’ என்ற படம் மூலம் சினிமாவில் நுழைந்துள்ளார்

முதல் படம் துஷாராவுக்கு வெற்றிபடமாக அமையவில்லை

துஷாரா விஜயன் குறும்படங்களிலும் நடித்துள்ளார்

2021 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் நடித்திருந்தார்

மாரியம்மா என்ற கதாபாத்திரத்தின் பெயரை சொல்லியே துஷாரா விஜயனை அனைவரும் அழைக்க தொடங்கினார்கள். அந்த அளவுக்கு இந்த படம் துஷாராவுக்கு வெற்றி படமாக அமைந்தது

பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் துஷாரா விஜயன் நடித்துள்ளார். படத்தின் பெயர் ‘நட்சத்திரம் நகர்கிறது’

நட்சத்திரம் நகர்கிறது படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது

 நட்சத்திரம் நகர்கிறது பட நடிகை துஷாராவின் லேட்டஸ்ட் புகைப்படம்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com