பெண்களின் ஃபேவரெட் என்றால் அது துல்கர் தான்!

துல்கர் சல்மான தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தியிலும் நடித்து வருகிறார்

துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்த ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக அமைந்தது

2020 ஆம் ஆண்டு துல்கர் நடிப்பில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் வெளியாகி வேற லெவல் ஹிட்டானது

சமீபத்தில் துல்கர் நடிப்பில் ஹே சினாமிகா படம் வெளியானது

தெலுங்கில் சீதா ராமம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

பெண் ரசிகைகளை அதிகம் வைத்துள்ள துல்கர் சல்மான் சாக்லெட் பாயாக வலம் வருகிறார்

துல்கர் சல்மானின் ஸ்டைலிஷான புகைப்படம்!

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com