KPY பாலா பற்றி தெரியுமா ?

பாலா காரைக்காலில்
பிறந்து வளர்ந்தவர்

கலக்க போவது யாரு சீசன்
 6ல் பங்கேற்றார் 

2018 ஆம் ஆண்டு ஜுங்கா திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார்

தும்பா, காக்டெய்ல், புலிக்குத்தி பாண்டி போன்ற படங்களில் நடித்தார்

சூப்பர் சிங்கர், 90ஸ் கிட்ஸ் vs 2கே கிட்ஸ், அது இது எது போன்ற விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் 

குக் வித் கோமாலியில் பாலா வெளிச்சத்திற்கு வந்தார்

தொடர்ந்து கவுண்டர்
 கொடுப்பதில் மன்னன்

மக்களுக்கு பல உதவிகளை
 செய்து வருகிறார் 

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com