இயக்குனர் நெல்சனின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?

கோலமாவு கோகிலா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன்

அதையடுத்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். இந்த படம் மிகுந்த வெற்றிப்பெற்றது

விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கினார். இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை

தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ படத்தை இயக்குகிறார்

நெல்சனை அனைவருக்கும் தெரியும். நெல்சனின் மனைவி மற்றும் குழந்தையை பார்த்துள்ளீர்களா..

தனது செல்ல மகனுடன் போஸ் கொடுக்கும் நெல்சன்

மகனுடன் ஒரு கேஷ்வல் க்ளிக்

நெல்சனின் மனைவி மற்றும் மகனின் புகைப்படம்

தொகுப்பாளினி டிடியுன் நெல்சன் மற்றும் அவரது மனைவி

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com