ஆலியா பட் லுக்கில்
 தர்ஷா குப்தா

நடிகை தர்ஷா குப்தா
சீரியல்களில் நடித்து
பிரபலமானார்

முள்ளும் மலரும், செந்தூரப்பூவே
ஆகிய சீரியல்களில் நடித்தார்

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்

தர்ஷா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு சில வாரங்கள் மட்டுமே சமைத்தாலும் மக்கள் மனதில் இடம்பிடித்தார்

’ருத்ர தாண்டவம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்

’ஓ மை கோஸ்ட்’ என்ற படத்திலும் நடித்துள்ளார்

தர்ஷா குப்தா தற்போது கங்குபாய் கத்தியவாடி படத்தில் ஆலியா பட்டின் லுக்கில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com