தர்ஷா குப்தாவின்
 லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..

முள்ளும் மலரும், செந்தூரப்பூவே
ஆகிய சீரியல்களில் நடித்து
சின்னத்திரையில்
 அறிமுகமானார்
தர்ஷா குப்தா

'குக் வித் கோமாளி சீசன் 2' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில்
புகழ் - தர்ஷா குப்தா காம்போ
ரசிகர்கள் மத்தியில்
வரவேற்பை பெற்றது

'ருத்ர தாண்டவம்' என்ற படத்தில்
 முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்
தர்ஷா குப்தா

சன்னி லியோன் நடிப்பில் வெளியான
 ‘ஓ மை கோஸ்ட்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

தர்ஷாவுக்கு இன்ஸ்டாகிராமில் ஏராளமான ரசிகர்களை வைத்துள்ள தர்ஷா குப்தா தொடர்ந்து தனது கவர்ச்சியான படங்களை
பதிவிட்டு வருகிறார்

பொங்கலை முன்னிட்டு ட்ரெஷ்னலாக போட்டோ
 ஷூட்களை வெளியிட்டார்

தர்ஷா குப்தாவின்
லேட்டஸ்ட் புகைப்படம்

தர்ஷா குப்தாவின்
ஹாட் புகைப்படம்

நடிகை ஐஸ்வர்யா மேனனின் வைரல் போட்டோஸ்..