டிடி நீலகண்டன் நல தமயந்தி படம் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினார். அதையடுத்து விசில் படத்திலும் நடித்தார்
2007 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்
சுந்தர் சி இயக்கும் படத்திலும் தற்போது நடித்து வருகிறார்
டிடி நடிகை, தொகுப்பாளினி மட்டுமில்லாமல் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றி உள்ளார்
அரபிக்குத்து பாடலுக்கு டான்ஸ் ஆடும் டிடி