திரையில் ஹிட் கொடுத்த அப்பாக்கள் 

அபியும் நானும் - பிரகாஷ் ராஜ், அப்பா பாசத்தின் முன்னோடியாக இந்த படத்தில் கலக்கி இருப்பார் 

எம்டன் மகன் - நாசர் , இந்த அப்பாவ மறக்க முடியுமா..கோபத்திலும் பாசம் இருக்கும் என்பதை உணர்த்தும் படம் இது.

தெறி - விஜய், தெறி பேபின்னு தெறிக்க விட்ட அப்பா ..குழந்தையின் உலகோடு இணைந்து வாழ்ந்திருப்பார்.

தெய்வத்திருமகள் - விக்ரம் , இவ்ளோ குயூட்டான அப்பாவ யாருக்கு தான் பிடிக்காது..ஒரு குழந்தையே தந்தையாக மாறும் கதை இது.

மகான் - விக்ரம், இந்த அப்பா மகன் காம்போ வேற லெவல்.சண்டைக்கு சண்டை பாசத்துக்கு பாசம்..

அப்பா - சமுத்திரக்கனி, அப்பா என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் 

கனா - சத்யராஜ், சாதிக்க ஆசைப்படும் மகளுக்கு சப்போர்ட் சிஸ்டம் 

தங்க மீன்கள் - ராம் தன்னை தேவதைகளாக உணர வைக்கும் அப்பா கிடைப்பதெல்லாம் வரம்..

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com