குக் வித் கோமாளி கனியை
 இந்த லுக்கில் பாத்திருக்கீங்களா?

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு டைட்டில் வின்னரானார் கனி

கனி சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துள்ளார்.அதில் சமையல் குறிப்பு, புத்தக வீடியோ மற்றும் பல வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இவரின் யூடியூப் சேனல்
பெயர் ‘Theate D'

கனியின் ட்ரெஸிங் சென்ஸிற்கு ஏராளமான ரசிகர்கள்
இருக்கின்றனர்

கனிக்கு புடவை என்றால் அப்படி
ஒரு இஷ்டமாம்!

அடிக்கடி போட்டோஷூட் செய்து புகைப்படங்களை பதிவிடுவார்

கனியின் க்யூட்டான ரீல்ஸ் வீடியோ

வெள்ளை நிற சுடிதாரில் தேவதை
போல் இருக்கும் கனி

இதுவரை சிரித்த முகத்தோடு பார்த்த கனி இதில் கம்பீரமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது 

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com