குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் ஸ்ருதிகா
குக் வித் கோமாளி மூன்றாம் சீசனில் டைட்டிலை வென்றிருக்கிறார் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன்
மறைந்த நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியான இவர், 2002-ம் ஆண்டு சூர்யா நடித்த ஸ்ரீ படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்
அதைத் தொடர்ந்து ஆல்பம், தித்துக்குதே, நள தமயந்தி போன்ற படங்களிலும் நடித்தார்
தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார் ஸ்ருதிகா
அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் ஸ்ருதிகா
இவர்களுக்கு ஆரவ் என்ற
மகனும் இருக்கிறார்
குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஸ்ருதிகா தற்போது சீசன் 3 டைட்டிலை வென்றுள்ளார். ஸ்ருதிகாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
வெப் ஸ்டோரீஸ்
பார்க்க...
இன்னும்