பிரபல சேனலில் தொகுப்பாளினியான
 குக் வித் கோமாளி கனி!

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு டைட்டில் வின்னரானார் கனி

கனி சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துள்ளார்.அதில் சமையல் குறிப்பு, புத்தக வீடியோ மற்றும் பல வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இவரின் யூடியூப் சேனல்
பெயர் ‘Theate D'

கனியின் ட்ரெஸிங் சென்ஸிற்கு ஏராளமான ரசிகர்கள்
இருக்கின்றனர்

கனிக்கு புடவை என்றால் அப்படி
ஒரு இஷ்டமாம்!

அடிக்கடி போட்டோஷூட் செய்து புகைப்படங்களை பதிவிடுவார்

கனியின் க்யூட்டான ரீல்ஸ் வீடியோ

குக் வித் கோமாளி கனி தற்போது பிரபல சேனலில் தொகுப்பாளினியாக உருவெடுத்துள்ளார்

சன் டிவியில் விரைவில்
ஒளிபரப்பாக இருக்கும் ‘சூப்பர் சமையல்’ நிகழ்ச்சியை தொகுத்து
வழங்க உள்ளார். இதன் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com