கோயம்புத்தூர் குயின்
 திவ்ய பாரதி!

நடிகை திவ்ய பாரதி கோயம்புத்தூரை
சேர்ந்தவர்

மாடலிங் செய்து வந்த திவ்ய பாரதிக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்தது

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தின் மூலம் அறிமுகமானார்

முதல் படத்திலேயே திவ்ய பாரதிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்

திவ்யபாரதி பிக்பாஸ் முகெனுடன் இணைந்து மதில் மேல் காதல் என்ற படத்திலும் நடித்திருந்தார்

திவ்யபாரதிக்கு இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்

திவ்ய பாரதி பகிர்ந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

என்ன கண்ணு டா! என்று சொல்ல வைக்கும்
 திவ்ய பாரதி

பக்கா ஹோம்லி லுக்கில் திவ்யா பாரதியை பாத்திருக்கீங்களா?

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com