சித்திரம் பேசுதடி ‘தங்கமயில்’
போட்டோஸ்
2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 19 முதல் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று
'சித்திரம் பேசுதடி'
இந்த சீரியலில் நாயகி தங்கமயில் கேரக்டரில் நடிகை தீபிகா ரங்கராஜ் நடித்து வருகிறார்
தங்கமயிலின் அப்பா குருமூர்த்தியாக நடிகர் பாபூஸ் பாபுராஜ் நடித்து வருகிறார்
பாலின சார்பு மற்றும் பெண் சிசுக்கொலை போன்ற பல சமுதாய பிரச்சனைகள் குறித்து இந்த சீரியலில் பேசப்பட்டதால் மக்கள் மத்தியில் பிரபலமானது
விறுவிறுப்பாக செல்லும் இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்
கதாநாயகியாக நடித்து வரும் தீபிகா தங்கராஜ் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவார்
தங்கமயில் பதிவிட்ட ரீல்ஸ் வீடியோ
ஹோம்லி லுக்கில் தங்கமயில்
வெப் ஸ்டோரீஸ்
பார்க்க...
இன்னும்