யார் இந்த சித்தி சீரியல் நடிகை வெண்பா?

சன் டிவியில் அனைவரும் விரும்பி பார்க்கப்படும் சீரியலாக சித்தி 2 சீரியல் இருக்கிறது 

சித்தி 2 சீரியல் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒளிபரப்பு செய்யப்பட்டது 

சித்தி சீரியலில் முதன்மை கதாபாத்திரமாக நடிகை ராதிகா நடித்து வந்தார். பின்பு சில காரணங்களால் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்

சித்தி சீரியலில்
கதாநாயகியாக வெண்பா என்ற கதாபாத்திரத்தில் ப்ரீத்தி ஷர்மா நடித்து வருகிறார்

ப்ரீத்தி ஷர்மா உத்திர பிரேதச மாநிலத்தில் உள்ள லக்னோவில் பிறந்தவர்

10 ஆம் வகுப்பு வரை படித்த ப்ரீத்தி ஷர்மா மாடலிங் துறை மேல் உள்ள ஆர்வத்தால் படிப்பை நிறுத்தியுள்ளார்

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார் 

டிக்டாக் தடை செய்வதற்கு முன்பு வரை பிரபல டிக்டாக் ஸ்டாராக ப்ரீத்தி ஷர்மா வலம் வந்தார்

தெலுங்கில் ‘காவியாஞ்சலி’ என்ற சீரியலிலும் தற்போது நடித்து வருகிறார் ப்ரீத்தி ஷர்மா

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com