தனது பிரச்சனை குறித்து பேசிய பிரபலங்கள் 

பெயர், புகழ் மற்றும் பணம் என அனைத்தையும் பிரபலங்கள் பெற்றுள்ளனர்

பிரபலங்கள் சிரித்த முகங்களுக்கு பின்னால் பிரச்சனைகளும் இருக்கிறது

தீபிகா படுகோனே முதல் சோனம் கபூர் வரை உடல்நலம் குறித்து பேசியுள்ளனர்

குழந்தை பிறந்த பின் அனுஷ்கா சர்மா உடல் எடை குறித்து கவலை கொண்டார்

சிமோன் பைல்ஸ் தனது மனநல பிரச்சனைகளை எதிர்கொண்டதாக கூறியுள்ளார்

யாமி கவுதம் தோல் வியாதியான Keratosis- Pilaris பாதிப்பை சந்தித்துள்ளார்

பாடகி அடலே தனது விவாகரத்தால் மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிவித்தார்

இங்கிலாந்து ஆல்ரவுண்டர்  பென் ஸ்ட்ரோக்  மனநல ரச்சனைகளை எதிர்கொண்டார்

கிறிஸ்ஸி டீஜென் தனது மனநல பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக பேசினார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com