2021-ம் ஆண்டு திருமணம் செய்த பிரபலங்கள்

பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் மற்றும் விக்கி கௌஷல் இந்தாண்டு டிசம்பர் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

ராஜ்குமார் ராவ் - பத்ரலேகா கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர் 

 பாரிஸ் ஹில்டன் - கார்ட்டர் ஜோடி நவம்பர் 11ம் தேதி திருமணம் செய்து கொண்டனர் 

பாரிஸ் நடிகையான லில்லி கொலின் -  சார்லியை செப்டம்பர் 4ம் தேதி திருமணம் செய்து கொண்டார்

பாலிவுட் நடிகர் வருண் தவான், நடாஷா டலால் என்பவரை திருமணம் செய்து கொண்டார் 

ஆதித்யா தர் - யாமி கவுதம் ஜூன் 4ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்

ரியா கபூர் - கரண் பூலானி ஜோடி இந்தாண்டு திருமண பந்தத்தில் இணைந்தனர் 

உலகளவில் புகழ் பெற்ற அரியானா தனது காதலன் டால்டன் கோமஸை இந்த ஆண்டு மணந்தார் 

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com