குழந்தைகள் முகத்தை காட்டாத பிரபலங்கள்!

விராட் - அனுஷ்கா தம்பதியினர் தங்களது மகள் புகைப்படத்தை இதுவரை ஷேர் செய்ததில்லை. 

இந்த தம்பதியின்  மகளின் பெயர் வாமிகா 

ராணி முகர்ஜி - ஆதித்யா சோப்ரா தம்பதியினர் தங்களது மகளை இதுவரை அறிமுகப்படுத்தவில்லை. 

நேஹா - அங்கடா பேடி தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

 இவர்களது மகள் மெஹர் ஏற்கனவே இன்ஸ்டாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்

கரீனா கபூர் - சைப் அலி கானுக்கு இந்த வருடம் இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது. அவரது புகைப்படத்தை மறைத்தவாறே காட்டி வருகின்றனர். 

டிவி நடிகையான எக்டா கபூர் அவரது மகன் ரவியின் புகைப்படத்தை இதுவரை காட்டாமல் இருந்த நிலையில் தற்போது காட்ட தொடங்கியுள்ளார். 

நடிகை மைன்டி காலிங் தனது குழந்தையின் புகைப்படத்தை இதுவரை முகம் காட்டும் வகையில் ஷேர் செய்ததில்லை. 

கிகி ஹாடிட் அவரது மகளில் புகைப்படத்தை ஷேர் செய்தாலும் முகம் மறைத்தப்படியே இருக்கும்.

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com