சோஷியல் மீடியாவில் இல்லாத சினிமா பிரபலங்கள்

நயன்தாரா - எந்த ஒரு சமூக வலைதள கணக்குகளும் பயன்படுத்தவில்லை


விஜய் - ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளார்

அஜித்- எந்த ஒரு சமூக வலைதள கணக்குகளும் பயன்படுத்தவில்லை


பிரபாஸ் - இன்ஸ்டாகிராமில் மட்டும் உள்ளார்


ஜோதிகா - இன்ஸ்டாகிராமில் சில மாதங்களுக்கு முன்பு இணைந்தார். ட்விட்டர் கணக்கு இல்லை

நடிகர் பிரபு -எந்த ஒரு சமூக வலைதள கணக்குகளும் பயன்படுத்தவில்லை

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com