2021-ல் விவாகரத்து செய்த பிரபலங்கள்

அமீர் கான் - கிரண் தம்பதிக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகும் நிலையில் இந்தாண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.  

இருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது - ஆசாத்

நடிகை சமந்தா - நாக சைதன்யா ஜோடி இந்தாண்டு விவாகரத்து செய்து கொண்டனர். 

நடிகை க்ரித்தி குல்ஹாரி - சாஹில் சேகல் தம்பதி இந்தாண்டு பிரிந்தனர். 

கமிலா கபெல்லோ மற்றும் ஷான் மென்டிஸ் ஜோடி விவாகரத்து செய்து கொண்டனர். 

கிம் கர்தாசியன் - கன்யே வேஸ்ட் இருவரும் பிரிவதாக இந்தாண்டு அறிவித்தனர்.

 ஜிஜி ஹேடிட் - ஜேன் மாலிக்குடனான விவகாரத்தை இந்தாண்டு உறுதி செய்தார். 

பில் கேட்ஸ் - மெலிண்டா தம்பதி 27 ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டு விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளனர்.

எலான் மஸ்க் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக இன்ஸ்டாவில் அறிவித்தார்

ஜெனிபர் லோபெஸ் - அலெக்ஸ் தம்பதி இந்தாண்டு விவாகரத்து பெற்றனர்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com