பிரபலங்கள் சாயலில் இருப்பவர்களின் படங்கள்..

தளபதி விஜயின் லுக் அலைக் தான் இவர், டிக்டாக் மூலம் பேமஸ் ஆனார் 

நயன்தாராவின் சாயலில் இருப்பவர்

நடிகை சௌந்தர்யாவின் லுக் அலைக் இவர் இன்ஸ்டாகிராமில் பேமஸ்

நடிகை சமந்தாவின் லுக் அலைக் 

துபாயில் நடிகர் விஷால் கமல்ஹாசன் சாயலில் இருப்பவரை பார்த்து போட்டோ எடுத்து கொண்டார் 

உதயநிதி ஸ்டாலினின் சாயலில் இருப்பவருடன் ஒரு போட்டோ 

இவங்களும் டிக்டாக் பேமஸ் தான், நடிகை ஐஸ்வர்யா ராயின் சாயலில் இருப்பவர் 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின்
சாயலில் இருக்கும் நபர் 

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com