உலகத்தின் முன் ஜெயிக்க தூண்டும் கார்ட்டூன் படங்கள்

பிரேவ்: பிக்சர் அனிமேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்து, வால்ட் டிஸ்னி பிக்சர்ஸால் வெளியிடப்பட்ட முதல் டிஸ்னி இளவரசி மெரிடா , ஒரு பழைய வழக்கத்தை மீறிய ஒரு வில்லாளியின் கதையைச் சொல்கிறது

 கரடியாக மாறி மிருகத்தனமான சாபத்திற்கு ஆளான தனது  தாயைக் காப்பாற்ற , ​​​​மெரிடா தனக்குள்ளேயே  ராஜ்யத்தைக் காப்பாற்றுவதற்கான திறவுகோலைக் கண்டுபிடிக்க வேண்டும்

குன்பூ பாண்டா: அமைதிப் பள்ளத்தாக்கின் பாதுகாவலராக, அதிக எடை கொண்ட, விகாரமான பாண்டா தேர்ந்தெடுக்க படுகிறார் .

 பள்ளத்தாக்கின் பரம எதிரி அவர் வழியில் வரும்போது அவரை சமாளித்து தன் தகுதியை எப்படி ஊருக்கு காட்டுகிறார் என்பதே கதை

பேலரினா: பேலட் நடனம் ஆட விரும்பும் ஒரு ஏழை ,வேலைக்கார சிறுமி எப்படி மட்டம் தட்டும் இந்த உலகத்தின் முன் தன்னைத் தானே வளர்த்துக்கொண்டு தனது கனவில் வெல்கிறாள்
 என்பதே கதை

ரைஸ் ஆப் தி கார்டியன்ஸ்:  ​​உலகெங்கிலும் உள்ள குழந்தைகளின் அப்பாவித்தனத்தைப் பாதுகாக்க இம்மார்டல் கார்டியன்ஸ் குழுவாக இணைந்து ஒரு சிறுவனை தலைவனாக்குகிறார்கள்

சிறுவன் தலைவனாக தன்னை மாற்றிக்கொள்ளும் படம் இது

ரெட்டடொய்லி: எலி என்றால் திருடி தின்னும் என்னும் உலகின் நடுவில் யாரும் சமைக்கலாம்  நாடே போற்றும் சிறந்த சமையல்காரனாக மாறும் எலியின்
 கதை தான் ரெட்டடொய்லி

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com