மகளின் வருங்கால கணவருக்கு போனி கபூர் கண்டிஷன்!

ஸ்ரீதேவி- போனி கபூர் தம்பதியின் மூத்த மகளான ஜான்வி கபூர் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்

ஜான்வி கபூருக்கு 25 வயதாகிறது. இவர் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்

தற்போது ஜான்வி இரண்டு பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்

ஜான்வி கபூர் கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்துள்ளார். இந்த படத்தின் பெயர் குட் லக் ஜெர்ரி

குட் லக் ஜெர்ரி திரைப்படம் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியாகிவுள்ளது

 ஜான்வி கபூருக்கு கணவராக வரப்போகிறவர் இப்படி தான் இருக்க வேண்டும் என போனி கபூர் கண்டிஷன் போட்டுள்ளாராம்

மாப்பிள்ளை தன்னை விட உயரமாக இருக்க வேண்டும் என போனி கபூர் கூறியுள்ளார்

போனிகபூர் 6.1 உயரம் உடையவர். அவரைவிட ஒரு இன்ச் அதிகமாக மாப்பிள்ளை இருக்க வேண்டும் என்று கூறிவிட்டாராம். இந்த விஷயத்தை ஜான்வி கபூர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட
 போது கூறியுள்ளார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com