விஜய்யுடன் ஜோடி போட்ட பாலிவுட் நடிகைகள்

தென்னிந்திய திரையுலகில் மிகவும் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக திகழ்கிறார் நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள விஜய், அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக வலம் வருகிறார்

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருகிறார்

நடிகர் விஜய் முன்னணி பாலிவுட் நடிகைகளுடனும் பணியாற்றியுள்ளார்

பிரியங்கா சோப்ரா 2002 ஆம் ஆண்டு தளபதி விஜய்யின் தமிழன் திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்தப் படத்தை மஜித் இயக்கியிருந்தார்

சச்சின் படத்தில் விஜய்யுடன் நடித்த பிபாசா பாசுவுக்கு அது தான் முதல் தென்னிந்திய திரைப்படமும் கூட. ஜான் மகேந்திரன் இயக்கிய இந்தப் படத்தில் ஜெனிலியா ஹீரோயினாக நடித்திருந்தார்

ஜெனிலியா டிசோசா மற்றும் தளபதி விஜய் ஆகியோர் சச்சின் படத்தில் இணைந்து நடித்தனர். அவர்களின் திரை கெமிஸ்ட்ரி பார்வையாளர்களை கவர்ந்தது. இப்படம் 2005ல் வெளியாகி வெற்றிப் பெற்றது

1999 ஆம் ஆண்டு வெளிவந்து வணிக ரீதியாக வெற்றி பெற்ற நெஞ்சினிலே திரைப்படத்தில் இஷா கோப்பிகர் மற்றும் தளபதி விஜய் நடித்திருந்தனர்

புதிய கீதை படத்தில் அமிஷா படேல் உடன் நடித்தார் 

கத்ரீனா கைஃப் மற்றும் தளபதி விஜய் படத்தில் இணைந்து பணியாற்றாமல் இருக்கலாம், ஆனால் இருவரும் இணைந்து விளம்பரத்தில் நடித்துள்ளனர்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com