இன்ஸ்டாகிராமில் கலக்கும் நடிகை பிந்து மாதவி

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

நடிகை பிந்து மாதவியின் லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

‘வெப்பம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர், பிந்து மாதவி

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

தொடர்ந்து கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க-2 போன்ற வெற்றி படங்களில் நடித்தார்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ள பிந்துவுக்கு அங்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

அதோடு தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக கலந்துக் கொண்டார்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

இதற்கிடையே சமீபத்தில் தெலுங்கில் ஒளிபரப்பான, பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்துக் கொண்டு, டைட்டிலை வென்றார்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

தவிர, அடிக்கடி ஃபோட்டோ ஷூட்களை நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார் பிந்து மாதவி

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

தற்போது பச்சை நிற புடவையில் அவர் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com