பிக்பாஸ் ரித்விகா இப்ப
 என்ன பண்றாங்க தெரியுமா? 

ரித்விகா மெட்ராஸ் படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்

ஒரு நாள் கூத்து, கபாலி, இருமுகன் என பல படங்களில் நடித்தார்

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டவர் ரித்விகா

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரும் ரித்விகா தான். பிக்பாஸ் 5 சீசன்களிலேயே டைட்டிலை வென்ற ஒரே ஒரு பெண் போட்டியாளர் இவர் தான்..

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்

அமலா பால் நடிப்பில் வெளியாகியிருந்த கடாவர்
 படத்தில் நடித்திருந்தார்

ரித்விகா தற்போது எம்.ஜி.ஆர், தீபாவளி போனஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோக்களையும் பதிவிட்டு சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கிறார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com