ரம்யா கிருஷ்ணாவுடன் தாமரைச்செல்வி 

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டவர்தாமரை

நாடக கலைஞரான தாமரைக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்

ராஜு பிரியங்கா அக்ஷரா வருணுடன் பிக் பாஸ் வீட்டில் நட்பு கொண்டார் 

ஆடல் பாடல் நடிப்பு என பல திறமைகளை கொண்டுள்ளார் தாமரை 

பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் தாமரை தனது கணவருடன் பங்கேற்று வருகிறார்

பஞ்சி மிட்டாயுடன் பஞ்சிமிட்டாய் சேலைக்கட்டிய தாமரை 

தாமரை இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com