டிஸ்னி பிரின்சஸாக
 பிக்பாஸ் ஷெரின்

2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழில் அறிமுகமானார் ஷெரின்

துள்ளுவதோ இளமை படத்தில்
 நடிக்கும் போது ஷெரினுக்கு
17 வயது தான்

விசில், கோவில்பட்டி வீரலட்சுமி
ஆகிய படங்களில் நடித்தார்

ஷெரின் கன்னடா, தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு 3வது ரன்னர் அப் ஆனார்

ஷெரின் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் பகிர்வார்

டிஸ்னி பிரின்சஸ் போல் வீடியோ
 ஒன்றை வெளியிட்டுள்ளார்

அந்த வீடியோ இதோ

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com